தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு உணவு வழங்கும் மத நல்லிணக்க விழா

தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு உணவு வழங்கும் மத நல்லிணக்க விழா


Views: 21 Date: 2 day(s) ago
தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி சார்பாக சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு உணவு வழங்கும் மத நல்லிணக்க விழா சென்னை வால்டாக்ஸ் சாலை ஜட்காபுரத்தில் நடைபெற்றது. இதில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொலைக்காட்சி ஊடக செய்தி தொடர்பாளரும் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவனத் தலைவருமான V.M.S. முஸ்தபா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கினார் . இதில் கட்சியின் மாநில பொருளாளர் முகமது அலி, துணை தலைவர் செம்மை தமீம், துறைமுகம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் காஜா ஷெரிப், தொகுதி தலைவர் முகமது யாசின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்