பெரம்பூர் நெடுஞ்சாலை வியாபாரிகள் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு விழா

பெரம்பூர் நெடுஞ்சாலை வியாபாரிகள் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு விழா


Views: 8 Date: 2 day(s) ago
சென்னை ஒட்டேரியில் உள்ள திருமண மண்டபத்தில் பெரம்பூர் நெடுஞ்சாலை வியாபாரிகள் சங்கத்தின் 23 ஆம் ஆண்டு விழா சங்கத்தின் தலைவர் எம். வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது இதில் வாழ்த்துரை வழங்க தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் அவர்கள் கலந்துகொண்டார்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இ.கா.ப துணை ஆணையர் புளியந்தோப்பு மாவட்டம் திரு. சாய்சரண் தேஜஸ்வி, உதவி ஆணையர் திரு.விஜய் ஆனந்த், ஓட்டேரி காவல் நிலையத்தின் ஆய்வாளர் வி.ஸ்ரீதேவி ஆகியோர் கலந்து கொண்டார்கள். இவ்விழாவில் கே.தேவராஜ் பாலகிருஷ்ணன், செல்வம், நூர்முகம்மது, K.தேவராஜ், ஹாரூண், ஹரி கிருஷ்ணன், ராஜன் மற்றும் தொகுதி செயலாளர் பி.குமார், முகமது அலி, கதிரேசன், பொன்சீலன், சந்தானம் என சங்கத்தின் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்