பெரம்பூர் பகுதி சார்பில் ரஜினிகாந்த் அவர்களின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்

பெரம்பூர் பகுதி சார்பில் ரஜினிகாந்த் அவர்களின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு அன்னதானம்


Views: 11 Date: 2 day(s) ago
வடசென்னை ரஜினி மக்கள் மன்றம் பெரம்பூர் பகுதி சார்பில் ரஜினிகாந்த் அவர்களின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு சமபந்தி அன்னதானம் வழங்கும் விழா வியாசர்பாடி விழா ஸ்ரீ வீரா திருமண மண்டபத்தில் பகுதி செயலாளர் பாபா எஸ் பி கணேசன் தலைமையில் நடைபெற்றது. இது வடசென்னை ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சந்தானம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அன்னதானத்தை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது வில்சன், முருகன், ரவிச்சந்திரன், கார்த்திகேயன்,கே.சுந்தராஜன், பாபு, எஸ்.வெங்கடேசன், எல்.பாரத் குமார், பி.பி.சந்தோஷ் குமார் கே.மோகன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்