தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு...

தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு...


Views: 10 Date: 2 day(s) ago
சேலத்தில் தேசியக் கொடியை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இணையதள ஊடகமான தில் டிவி சேலம் மாவட்ட நிருபரை அவமதிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து இணையதள ஆசிரியர் மற்றும் பத்திரிகையாளர் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினர். இதில் திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கவியரசு, தகவல் நியூஸ் ஆசிரியர் வடிவேலு, தமிழ்நாடு டுடே ஆசிரியர் ராபர்ட் ராஜ், தின அஞ்சல் பத்திரிக்கை ஆசிரியர் உதய் சிங், அரசு மலர் ஆசிரியர் பாலமுருகன், கலாம் நியூஸ் மயில்மணி , Anchor news கமலநாதன் உள்ளிட்ட இணையதள ஆசிரியர்கள் செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் என பலர் கலந்து கொண்டனர்