அகில் பாரத் இந்து மகா சபா சார்பில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி 3ஆம் ஆண்டு விழா..!!

அகில் பாரத் இந்து மகா சபா சார்பில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி 3ஆம் ஆண்டு விழா..!!


Views: 10 Date: 2 day(s) ago

அகில் பாரத் இந்து மகா சபா சார்பில் ஸ்ரீ அனுமன் ஜெயந்தி 3ஆம் ஆண்டு விழாவும் சென்னையிலிருந்து அயோத்தி ராம ஜென்ம பூமியில் திருக்குடைகள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி அகில் பாரத் இந்து மகா சபாவின் தமிழ் மாநில தலைவர் வழக்கறிஞர் ரமேஷ்பாபு தலைமையில் சென்னை புரசைவாக்கம் தான தெருவில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வெகு விமர்சியாக நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சுடர் குழு, அர்தமண் திவாரி மற்றும் அகில பாரத இந்து மகா சபையின் மாநில இணைப் பொதுச் செயலர் மகேஷ், பொருளாளர் செல்வராஜ் யாதவ், கொள்கை பரப்புச் செயலர் பாபு உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்