கொடுங்கையூரில் சென்னை உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா...

கொடுங்கையூரில் சென்னை உயர்நிலைப்பள்ளியில் பொங்கல் விழா...


Views: 33 Date: 2 day(s) ago
கொடுங்கையூரில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் பள்ளி வளாகத்தில் பாரம்பரிய முறையில் பானையில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் பானையில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.