ராமநாதபுரத்தில் பெண் படு கொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !

ராமநாதபுரத்தில் பெண் படு கொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !


Views: 101 Date: 2 day(s) ago
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமத்தில் முனிசாமி. மும்தாஜ் ஆகிய இருவரும் திருமணம் செய்து கணவன் மணைவியாக வாழ்ந்து வந்த மும்தாஜ்யை சந்தேகபட்டு கொடூரமான முறையில் படு கொலை செய்த முனிசாமியை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் பெண்கள் படுகொலைகள். பாலியல்கள் இது போண்ற சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது .இது போண்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். மும்தாஜ்யை கொடூரமாக படு கொலை செய்த முனிசாமியை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் மெனவும் பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டு. மும்தாஜ்யை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்க்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்லையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். என்று காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.