Preethi zodiac mixer grinder மற்றும் the foodventurist "41அடி உயர கப்கேக் டவர்" புதிய உலக சாதனை

Preethi zodiac mixer grinder மற்றும் the foodventurist "41அடி உயர கப்கேக் டவர்" புதிய உலக சாதனை


Views: 78 Date: 2 day(s) ago
Preethi zodiac mixer grinder மற்றும் the foodventurist இணைந்து புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளது. சென்னை வடபழனியில் உள்ள forum விஜய மாலில் பொதுமக்கள் மத்தியில் பிரீத்தி kitchen appliance நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன், the foodventurist இயக்குனர் முகமது அலி ஆகியோர் ஒருங்கிணைப்பில் பிரீத்தி குழுமத்தின் 40ஆம் துவக்க ஆண்டை பிரதிபலிக்கும் வகையில் சுமார் 40 அடி உயரத்தில் 11,600 கப்கேக்குகளாலானா " உலகிலேயே மிக உயரமான கப் கேப் டவர்" என்ற ஒன்றை உருவாக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். 2017 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் 35அடி உயர கப் கேக் டவர் சாதனையை இவர்கள் முறியடித்துள்ளார். இதில் 150க்கும் மேற்பட்ட பேக்கரி சமையல் கலைஞர்கள் பங்கேற்று சுமார் 500 முதல் 650 கிலோ வரை வெண்ணை, மாவு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி 34மணி நேரத்தில் இந்த சாதனை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ப்ரீத்தி மிக்சர் கிரைண்டர் ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.