மேலூர் MLA பெரியபுள்ளான் மீது SC/ST வன்கொடுமை வழக்கு தொடர வேண்டும் - ஏர்போர்ட் த. மூர்த்தி கோரிக்கை மனு

மேலூர் MLA பெரியபுள்ளான் மீது SC/ST வன்கொடுமை வழக்கு தொடர வேண்டும் - ஏர்போர்ட் த. மூர்த்தி கோரிக்கை மனு

Views: 63 Date: 2 day(s) ago
புரட்சி தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏர்போர்ட் த.மூர்த்தி இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள உள்துறை செயலாளரிடம் "மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்கின்ற செல்வம் மீது SC/ST வன்கொடுமைகள் தடுப்பு சட்டப்படி வழக்கு தொடர வேண்டும் எனவும், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவார்கள் முன் விடுதலை செய்வதைத் தடுக்கக் கோரியும் மனு அளித்தார்.