இராயபுரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் வழங்கினர்.

இராயபுரத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் வழங்கினர்.

Views: 28 Date: 2 day(s) ago
தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி சென்னை இராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினர்.