கடலூர் மாவட்ட வி.சி.கட்சியின் மா.செயலாளர் பா.தாமரைச்செல்வன் நிவாரணம்....

கடலூர் மாவட்ட வி.சி.கட்சியின் மா.செயலாளர் பா.தாமரைச்செல்வன் நிவாரணம்....


Views: 102 Date: 2 day(s) ago

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  கடலூர் மாவட்டத்தில் கடலூர் சுற்றி உள்ள பகுதி மக்களுக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சியின்  சார்பில் கடலூர் மாவட்ட செயலாளர் பா.தாமரைச்செல்வன் பொதுமக்களுக்கு அரிசி, புடவை, வேட்டி, பெட்ஷீட் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருள்கள் வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் விடுதலைசிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் நகர செயலாளர் பெ.பாவாணன், ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய அமைப்பாளர் சித்தன், செல்வம், கவுன்சிலர் கரிகாலன், கிட்டு, தமிழரசன், சொக்கு, பிரபு, முத்து, கெஜி, வினோத், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.