தமிழ்நாடு அஹலே சுன்னத் வல் ஜமாத் -திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் விருந்து....

தமிழ்நாடு அஹலே சுன்னத் வல் ஜமாத் -திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் இப்தார் விருந்து....


Views: 66 Date: 2 day(s) ago

தமிழ்நாடு அஹலே சுன்னத் வல் ஜமாத் மற்றும் திமுக சிறுபான்மை பிரிவு சார்பில் எழும்பூர் வடக்கு பகுதி 77வது வட்டதில்  இப்தார் விருந்து வழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு அஹலே சுன்னத் வல் ஜமாத் பொறுப்பாளர் சமியுல்லாகான்  தலைமையில் நடைபெற்றது. 

இதில் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே .எஸ்.ரவிச்சந்திரன், பகுதி செயலாளர் சோ.வேலு, வட்ட செயலாளர் வி.அபாய், அன்வர் பாஷா, ஷாபாஸ், சிவக்குமார், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஜெய்னுல்லாபுதீன் மற்றும் இசுலாமியர்கள் பலர் கலந்து கொண்டனர்.