மாற்று திறனாளிகள் உதவித்தொகை வழங்க கோரி போராட்டம்...

மாற்று திறனாளிகள் உதவித்தொகை வழங்க கோரி போராட்டம்...


Views: 62 Date: 2 day(s) ago

திருப்பூர் மாவட்ட  மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் விண்ணப்பித்த அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக அரசு உதவித்  தொகை வழங்க வேண்டும் தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுருத்தி 100க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.