தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு...

தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு...


Views: 47 Date: 2 day(s) ago
கொங்கு நாடு விவசாயிகள் கட்சி மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தலைவர் கொங்கு M.ராஜாமணி தலைமையில் பாதுகாப்பு குழு பொருப்பாளர்கள் சார்பிலும் கொங்கு மண்டல விவசாயிகளின் விவசாய நிலத்தை ஆக்கிரமித்து மின்சார டவர் லைன் அமைப்பதையும். மற்றும் கெயில் பைப் லையன் அமைப்பதையும் தடுத்து விவசாய நிலத்தை பாதுகாக்கவும். அவினாசி அத்திக்கடவு திட்டத்தை உடனே நிறைவேற்ற கூரியும் தமிழக முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எடப்பாடி.பழனிச்சாமி. தங்கமணி. SP.வேலுமணி. MC.சம்பத். .கருப்பண்ணன்.ஆகியோரை சந்தித்து மனு அளித்தனார்.