தாலுக்கா அலுவலகம் முற்றுகைப் போரட்டம்....

தாலுக்கா அலுவலகம் முற்றுகைப் போரட்டம்....


Views: 55 Date: 2 day(s) ago

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் சார்பில் இன்று திருப்பூரில் உள்ள ஊத்துக்குளி RS பகுதியில் ஊர்வளமாக சென்று தாலுக்கா அலுவலகம் முன்பு முற்றுகைப் போரட்டம் நடத்தினர்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மழையின் அளவு குறைவாகவே பெய்தது. அதுவும் ஒரு சில இடங்களில் மட்டுமே நம் மழையை எதிர்பார்க முடிந்தது. இந்த நிலை நாடு முழுவதும் காணப்பட்டது. எனவே தமிழகத்தை வரச்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். தேசிய வேளை வாய்ப்பு திட்டத்தில் 100 நாட்களை மாற்றி 200 வேளை வழங்க வேண்டும். கரும்பு ஒரு ஏக்கர்க்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும். மானவாரி பயிர்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் நெல்லுக்கு 25 ஆயிரம் ரூபாயும் இலப்பிடாக வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் உடனடியாக பணப்பரிவர்தனை செய்ய வேண்டும் என உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறித்தி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.