நெரிச்சலை குறைக்க திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்....

நெரிச்சலை குறைக்க திருப்பூரில் போக்குவரத்து மாற்றம்....


Views: 56 Date: 2 day(s) ago
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகர பகுதியில் போக்குவரத்து நெரிச்சலை சீர் செய்ய சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் போக்குவரத்து மாற்றம் செய்து கோவை செல்லும் கனரக வாகனம் காலை 8முதல் இரவு 9மணி வரை மாற்று பாதயையில் வெங்கிட்டாபுரம்,பணிக்கம்பட்டி வழியாக செம்மிபாளையம் பிரிவு செல்ல இன்று துவக்கிவைத்தார். உடன் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள்,கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.