வட சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இஃப்தார் விருந்து வசந்தகுமார் பங்கேற்பு..

வட சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இஃப்தார் விருந்து வசந்தகுமார் பங்கேற்பு..


Views: 38 Date: 2 day(s) ago
வட சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் திரவியம் தலைமையில் பெரம்பூர் நிசார் ஏற்பாட்டில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, ஏழை எளிய இசுலாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல்ஜியின் பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் H. வசந்தகுமார் கலந்து கொண்டு ஏழை எளிய இசுலாமிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இதில் வட சென்னை காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சர்க்கில் தலைவர்கள், பகுதி, வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.