நாளைய அரசு விடுமுறை ரத்து..

நாளைய அரசு விடுமுறை ரத்து..


Views: 43 Date: 2 day(s) ago
ரம்ஜானுக்காக தமிழகத்தில் நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து – அரசு தமிழகத்தில் பள்ளிகள் நாளை வழக்கம்போல் செயல்படும் என தமிழக அரசு அறிவிப்பு ரம்ஜான் நாளை மறுநாள் கொண்டாடப்படுவதால் சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - தமிழக அரசு