சத்தியமங்கலத்தில் ஆயிரக்கணகானோர் திரண்ட ரம்ஜான் சிறப்பு தொழுகை...

சத்தியமங்கலத்தில் ஆயிரக்கணகானோர் திரண்ட ரம்ஜான் சிறப்பு தொழுகை...


Views: 77 Date: 2 day(s) ago
சத்தியமங்கலத்தில் ஆயிரக்கணகானோர் திரண்ட ரம்ஜான் சிறப்பு தொழுகை... ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இஸ்லாமியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர்.இங்குள்ள பழமையான பள்ளிவாசலில் தினமும் ஐந்து வேளை தொழுகை நடைபெறுகிறது.இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற சிறப்பு தொழுகை கோட்டுவீராம்பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்றது.இந்த ஈத்கா தொழுகையின் போது நலிவடைந்த இஸ்லாமியர்களுக்கு அனைவரும் இணைந்து பொருளுதவி செய்வது மற்றும் புதிய ஆடைகளை அன்பளிப்பு வழங்குவது போன்ற பல்வேறு உதவிகள் செய்வது வழக்கமாக உள்ளது